Nithyananda TV logo
Back to Videos

ஆதிசைவம் - நோக்கு, போக்கு, உயிர்பு - வாழ்வின் இலக்கை அடையும் நுட்பம்!

(9 SEPTEMBER 2019 )இந்த தியான சத்சங்கத்தில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள், வாழ்வின் இலக்கை அடையும் நுட்பங்களான நோக்கு, போக்கு, உயிர்பு இந்த சத்திங்களின் ஆழத்தையும், ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை இலக்கின் உச்சத்தை அடைய எந்த அளவிற்கு கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்ற சத்தியத்தையும் பகிர்ந்தார். செம்மொழியான தமிழ்மொழி பற்றிக் கூறுகையில் இன்றவும் தமிழ்மொழியை அதன் உண்மைத்தன்மை மாறாமல் காப்பவர்கள் இலங்கை தமிழர்கள் என்றார். மற்றும் தன் அவதார ஸ்தலமான திருவண்ணாமலையின் ஞானச் சுற்றுச் சூழல் தான் இனிமையாக வளர்வதற்கு எத்தகு உதவியாக இருந்தது, தன்னை சுற்றி வாழ்ந்த அக்கால மனிதர்கள் எவ்வளவு இனிமையானவர்களாக இருந்தனர், ஆலயம் சார்ந்த வாழ்ககை முறை எவ்வாறு ஞானத்தின் பாதையில் உங்களை இட்டுச்செல்கிறது என்ற சத்தியத்தை தமக்கே உரிய தமிழில் திருவாய்மொழிந்தருளினார். Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org