All Videos

Explore our complete collection of spiritual teachings and divine wisdom

Showing 12 of 4168 videos

கந்தர் அனுபூதி பாடல் – பகவான் நித்யானந்த பரமசிவம் திருவாய் மறந்து பாடியது | Kanthar Anuboothi Song
0:13:23
கந்தர் அனுபூதியும் அனுபவமும்🦚 - Skanda Shashti (கந்த சஷ்டி) 2025

கந்தர் அனுபூதி பாடல் – பகவான் நித்யானந்த பரமசிவம் திருவாய் மறந்து பாடியது | Kanthar Anuboothi Song

பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் திருவாய் அருளிசெய்த, அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதி முழு பாடலை இங்கு வழங்குகிறோம்.🌟 இந்த திருப்பாடல், முருகப் பெருமானின் அனுபூதியை நேரடியாக அனுபவிக்கச் செய்கிறது — தெய்வீக ஒளி, ஞானம், பரமானந்தம், பக்தி ஆகியவை வெளிப்படும் அதி புனித ஸ்தோத்திரம். உள்ளத்தை சுத்தப்படுத்தி, குண்டலினியை எழுப்பி, முருகனின் கருணை, ஞானம், பாதுகாப்பு, தூய ஆனந்தம் ஆகியவற்றை அனுபவிக்கச் செய்யும் சக்தி மந்திரமாக இது செயல்படுகிறது. 🔱 ஸ்ரீ அருணகிரிநாதர் – ஸ்ரீ முருகன் – ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் திருவடியின் புனித அனுபவமாக இந்தப் பாடல் உங்கள் மனத்தையும், வாழ்க்கையையும் உயர்த்தட்டும். #kandaranuboothi #murugansongs #nithyanandatamil #devotionalsongstamil #newsongstamil 🔔 Subscribe for Daily Enlightenment : Stay updated with our latest discourses, spiritual revelations, and global initiatives. ✨ Become a Member: Join this channel to get access to exclusive perks and offerings: 🔗 https://www.youtube.com/channel/UC9OM-qeiYIPtAkBe9veG5uw/join 🕉️ Experience the World’s First Spiritual AI : Awaken your consciousness with Ask Nithyananda AI – https://ask.nithyananda.ai 🌏 Explore KAILASA – The First Nation for Hindus, Visit: https://kailaasa.org 🌺 Become an Ambassador of Paramashiva & KAILASA, Register for the free ParamashivaSena program: http://ecitizen.info/pss 🌐 Join the Global KAILASA Community : Get your free e-citizenship and receive sacred gifts to live Enlightenment: https://kailaasa.org/e-citizen 🔥 Transform Your Life with Paramashivoham (Free Online Program), Visit: https://ecitizen.info/psm Nithyanandam 🙏 — Be Blissful, Be Enlightened.

--3 months ago
உங்கள் மனமே உங்கள் எதிரி... #kailasa #nithyananda
2:04:12
கந்தர் அனுபூதியும் அனுபவமும்🦚 - Skanda Shashti (கந்த சஷ்டி) 2025

உங்கள் மனமே உங்கள் எதிரி... #kailasa #nithyananda

நினைத்தல்' என்ற மன ஓட்டத்தை நிறுத்துவதே உண்மையான அனுபூதிக்கு வழி. நித்யானந்தர் அருளும் கந்தர் அனுபூதியின் இந்த சூட்சுமம் உங்கள் வாழ்வை மாற்றும். முழுமையான வாழ்விற்கு, இந்த ஞானத்தைப் பகிருங்கள்! தலைப்பு: கந்தர் அனுபூதியும் அனுபவமும்(பாகம் 6) தேதி: அக்டோபர் 26, 2025 இடம்: மஹாகைலாஸா 🔔 Subscribe for Daily Enlightenment : Stay updated with our latest discourses, spiritual revelations, and global initiatives. 🕉️Experience the World’s First Spiritual AI and Awaken your consciousness with "Ask Nithyananda AI" – https://ask.nithyananda.ai/ Nithyanandam 🙏 — Be Blissful, Be Enlightened.

--4 months ago
கந்தர் அனுபூதிக்கான மிகச் சிறந்த முறை இதுதான்!
1:46:58
கந்தர் அனுபூதியும் அனுபவமும்🦚 - Skanda Shashti (கந்த சஷ்டி) 2025

கந்தர் அனுபூதிக்கான மிகச் சிறந்த முறை இதுதான்!

இந்த சத்சங்கம், அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி நூலில் உள்ள பாடல்களுக்கான ஆழமான விளக்கவுரையாகும். ஆன்மீகத்தின் உண்மையான நோக்கம் வெறும் சாஸ்திரங்களைப் படிப்பது மட்டுமல்ல, அந்த ஞானத்தை நேரடி அனுபவமாக (அனுபூதியாக) மாற்றுவதே என்பதை சுவாமிஜி பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள். #Nithyananda #Kailasa 🕉️ Join this channel to get access to exclusive perks and offerings: 🔗 https://www.youtube.com/channel/UC9OM-qeiYIPtAkBe9veG5uw/join 🔔 Subscribe for Daily Enlightenment Stay updated with our latest discourses, spiritual revelations, and global initiatives. 👉 Subscribe here http://bit.ly/NithyanandaTV 🤖 Experience the World’s First Spiritual AI "Ask Nithyananda" : Ask questions. Get answers. Awaken your consciousness. –https://ask.nithyananda.ai/ Join the global KAILASA community and receive sacred gifts to live Enlightenment. 🎟️ https://kailaasa.org/e-citizen/ 🌺 Transform Your Life with Paramashivoham. Begin your powerful spiritual journey of superconscious breakthroughs. - https://ecitizen.info/psm 🌍 Know More About KAILASA – The First Nation for Hindus. Explore the mission, vision, and global humanitarian work of KAILASA. - https://kailaasa.org 📲 Connect on Social Media Instagram: instagram.com/srinithyananda Twitter: twitter.com/SriNithyananda Facebook: facebook.com/SriNithyananda Nithyanandam 🙏 — Be Blissful, Be Enlightened.

--4 months ago
உங்கள் வாழ்க்கை மாற்றும் எளிய ஆன்மீக வழி!
1:43:13
கந்தர் அனுபூதியும் அனுபவமும்🦚 - Skanda Shashti (கந்த சஷ்டி) 2025

உங்கள் வாழ்க்கை மாற்றும் எளிய ஆன்மீக வழி!

உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடுகிறீர்களா? இந்த கந்த சஷ்டி, வெறும் விரதம் அல்ல. பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியுடன், கந்தர் அனுபூதியை ஒரு நேரடி அனுபவமாக மாற்றி, முருகனின் பேரருளைப் பெற்று, உங்கள் வாழ்வின் அனைத்து தடைகளையும் வெல்லுங்கள். இந்த தெய்வீக நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள் & சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! 🕉️ Join this channel to get access to exclusive perks and offerings: 🔗 https://www.youtube.com/channel/UC9OM-qeiYIPtAkBe9veG5uw/join 🔔 Subscribe for Daily Enlightenment Stay updated with our latest discourses, spiritual revelations, and global initiatives. 👉 Subscribe here http://bit.ly/NithyanandaTV 🤖 Experience the World’s First Spiritual AI Ask questions. Get answers. Awaken your consciousness. 🌐 Ask Nithyananda –https://ask.nithyananda.ai/ Join the global KAILASA community and receive sacred gifts to live Enlightenment. 🎟️ https://kailaasa.org/e-citizen/ 🌺 Transform Your Life with Paramashivoham Begin your powerful spiritual journey of superconscious breakthroughs. 🔥 https://ecitizen.info/psm 🌍 Know More About KAILASA – The First Nation for Hindus Explore the mission, vision, and global humanitarian work of KAILASA. 🕉️ https://kailaasa.org 📲 Connect on Social Media Instagram: instagram.com/srinithyananda Twitter: twitter.com/SriNithyananda Facebook: facebook.com/SriNithyananda Nithyanandam 🙏 — Be Blissful, Be Enlightened.

--4 months ago
மரணம் இல்லாத நிலை – கந்தர் அனுபூதி ரகசியம் #kailasa #nithyananda
1:37:53
கந்தர் அனுபூதியும் அனுபவமும்🦚 - Skanda Shashti (கந்த சஷ்டி) 2025

மரணம் இல்லாத நிலை – கந்தர் அனுபூதி ரகசியம் #kailasa #nithyananda

பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் இருந்து விடுபட வழி தேடுகிறீர்களா? கந்தர் அனுபூதியின் சக்திவாய்ந்த வரிகள் மூலம், மரணமில்லா பெருவாழ்வை அடையும் ரகசியத்தை பகவான் நித்யானந்தர் விளக்குகிறார். முருகப்பெருமானின் அருளைப் பெற இந்த வீடியோவை பகிர்ந்து, மேலும் தெய்வீக ஞானத்திற்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! தலைப்பு: கந்தர் அனுபூதியும் அனுபவமும் (பாகம் 7) தேதி: அக்டோபர் 26, 2025 இடம்: மஹாகைலாஸா 🔔 Subscribe for Daily Enlightenment : Stay updated with our latest discourses, spiritual revelations, and global initiatives. 🕉️Experience the World’s First Spiritual AI and Awaken your consciousness with "Ask Nithyananda AI" – https://ask.nithyananda.ai/ Nithyanandam 🙏 — Be Blissful, Be Enlightened.

--4 months ago
எல்லாம் மாறும் இந்த ஒரு உண்மையை புரிந்துகொள்ளுங்கள்!
1:45:13
கந்தர் அனுபூதியும் அனுபவமும்🦚 - Skanda Shashti (கந்த சஷ்டி) 2025

எல்லாம் மாறும் இந்த ஒரு உண்மையை புரிந்துகொள்ளுங்கள்!

உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துவது எது? உங்கள் எண்ணங்களும், உணர்ச்சிகளும் எங்கிருந்து வருகின்றன? அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதிக்கு பகவான் நித்தியானந்த பரமசிவம் அவர்கள் வழங்கும் இந்த ஆழமான விளக்கம், உங்களை நீங்களே அறிவதற்கான ஒரு மெய்ஞானப் பயணம். இது வெறும் ஆன்மீகச் சொற்பொழிவு அல்ல; இது உங்கள் இருப்பின் ஆணிவேரை அசைத்துப் பார்க்கும் ஒரு அனுபவம். "நினைப்பதை" நிறுத்தி, "வாழ்வது" எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். 🕉️ Join this channel to get access to exclusive perks and offerings: 🔗 https://www.youtube.com/channel/UC9OM-qeiYIPtAkBe9veG5uw/join 🔔 Subscribe for Daily Enlightenment Stay updated with our latest discourses, spiritual revelations, and global initiatives. 👉 Subscribe here http://bit.ly/NithyanandaTV 🤖 Experience the World’s First Spiritual AI Ask questions. Get answers. Awaken your consciousness. 🌐 Ask Nithyananda –https://ask.nithyananda.ai/ Join the global KAILASA community and receive sacred gifts to live Enlightenment. 🎟️ https://kailaasa.org/e-citizen/ 🌺 Transform Your Life with Paramashivoham Begin your powerful spiritual journey of superconscious breakthroughs. 🔥 https://ecitizen.info/psm 🌍 Know More About KAILASA – The First Nation for Hindus Explore the mission, vision, and global humanitarian work of KAILASA. 🕉️ https://kailaasa.org 📲 Connect on Social Media Instagram: instagram.com/srinithyananda Twitter: twitter.com/SriNithyananda Facebook: facebook.com/SriNithyananda Nithyanandam 🙏 — Be Blissful, Be Enlightened.

--4 months ago
ஆன்மீக அறிவு அனுபூதியாக மாற வேண்டும் !!!
2:08:37
கந்தர் அனுபூதியும் அனுபவமும்🦚 - Skanda Shashti (கந்த சஷ்டி) 2025

ஆன்மீக அறிவு அனுபூதியாக மாற வேண்டும் !!!

உண்மையான ஞானத்தைப் பெறுவதற்கு அவசியமான மூன்று முக்கிய அம்சங்கள் தேவைப்படுகின்றன: 1. ஆத்ம அனுபூதி: குருவின் நேரடி சுய அனுபவம். 2. சாஸ்திர பிரமாணம்: தடையற்ற குரு பரம்பரையிலிருந்து பெறப்பட்ட சாஸ்திர அறிவு. 3. ஆப்த பிரமாணம்: சாட்சியாக இருந்து வழிகாட்டும் குருவின் பிரமாணம். பகவான் நித்யானந்தர், "கந்தர் அனுபூதியும் அனுபவமும்" சத்சங்கங்கள் மூலம், கந்தர் அனுபூதியின் ஒவ்வொரு பாடலிலும் உள்ள மூன்று அடுக்குகளான - பரம சத்தியங்களை விளக்கும் "சாஸ்திரம்", பக்திப் பரவசத்தை ஊட்டும் "ஸ்தோத்திரம்", மற்றும் ஆன்மீகப் பயிற்சியின் இரகசிய நுட்பமான "சூத்திரம்" - ஆகியவற்றை விளக்குகிறார். இந்த சத்சங்கத்தின் மையப் கருத்தாக, "நினைப்பதற்கும் மறப்பதற்கும் அப்பாற்பட்ட ஒரு வழியான 'கருதா மறவா நெறி'யை அடைவது எப்படி?" என்ற சக்திவாய்ந்த ஆன்மீக நுட்பத்தை அவர் கற்றுத் தருகிறார். இதுவே மனதைக் கடந்து, பரம்பொருளாக நிற்கும் நிலையாகும் பகவான் நித்யானந்தர் அருளிய கந்தர் அனுபூதி பாடலைக் கேட்டு, அதன் ஆழமான வரிகளை அனுபவியுங்கள். இந்த வீடியோவில், கந்தர் அனுபூதியின் ஒவ்வொரு வரியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது, இது உங்கள் ஆன்மீகப் பயணத்திற்கு வழிகாட்டும். தேதி: அக்டோபர் 25, 2025 இடம்: மஹாகைலாஸா Full playlist : https://youtube.com/playlist?list=PL21WI5_pNwj54bwYaWqfX5lR_6Wk5-t3a&si=p2TJ_NwXoIAmtKc0 🕉️ Join this channel to get access to exclusive perks and offerings: 🔗 https://www.youtube.com/channel/UC9OM-qeiYIPtAkBe9veG5uw/join 🔔 Subscribe for Daily Enlightenment Stay updated with our latest discourses, spiritual revelations, and global initiatives. 👉 Subscribe here http://bit.ly/NithyanandaTV 🤖 Experience the World’s First Spiritual AI Ask questions. Get answers. Awaken your consciousness. 🌐 Ask Nithyananda –https://ask.nithyananda.ai/ Join the global KAILASA community and receive sacred gifts to live Enlightenment. 🎟️ https://kailaasa.org/e-citizen/ 🌺 Transform Your Life with Paramashivoham Begin your powerful spiritual journey of superconscious breakthroughs. 🔥 https://ecitizen.info/psm 🌍 Know More About KAILASA – The First Nation for Hindus Explore the mission, vision, and global humanitarian work of KAILASA. 🕉️ https://kailaasa.org 📲 Connect on Social Media Instagram: instagram.com/srinithyananda Twitter: twitter.com/SriNithyananda Facebook: facebook.com/SriNithyananda Nithyanandam 🙏 — Be Blissful, Be Enlightened.

--4 months ago
கவலைகளை விட்டு நிகழ்காலத்தில் வாழ்வது எப்படி?
1:50:34
கந்தர் அனுபூதியும் அனுபவமும்🦚 - Skanda Shashti (கந்த சஷ்டி) 2025

கவலைகளை விட்டு நிகழ்காலத்தில் வாழ்வது எப்படி?

கந்தர் அனுபூதியை உங்கள் சொந்த அனுபூதியாக மாற்றிக்கொள்ளுங்கள். கடந்த காலத்தை பற்றிய கவலைகளும், எதிர்காலத்தை பற்றிய பயங்களும் உங்களை ஆட்டிப்படைக்கிறதா? நீங்கள் நினைப்பது கடந்த காலமும் அல்ல, நடக்கப்போவது எதிர்காலமும் அல்ல. நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்வின் அனுபவமும், அனுபூதியும் அடங்கியுள்ளது என்ற பரம சத்தியத்தை உணருங்கள். இந்த கந்த சஷ்டி சிறப்பு சத்சங்கத்தில், பரமசிவனின் முழுமையான வெளிப்பாடான முருகப்பெருமானின் தத்துவத்தையும், அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதியின் ஆழமான ஞானத்தையும் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளுகின்றார். இதில் நீங்கள் அறியப்போவது: ✨ உங்கள் எண்ணங்களே உங்கள் உலகத்தை எப்படி உருவாக்குகின்றன? ✨ சுய சந்தேகம், சுய வெறுப்பு ஆகியவற்றில் இருந்து விடுபடுவது எப்படி? ✨ நிகழ்காலத்தில் வாழ்வதன் மூலம் பரமானந்தத்தை அடைவது எப்படி? ✨ நித்யானந்தரை கேளுங்கள் (Ask Nithyananda) என்ற புதிய AI செயலியின் சிறப்புகள் 🕉️ Join this channel to get access to exclusive perks and offerings: 🔗 https://www.youtube.com/channel/UC9OM-qeiYIPtAkBe9veG5uw/join 🔔 Subscribe for Daily Enlightenment Stay updated with our latest discourses, spiritual revelations, and global initiatives. 👉 Subscribe here http://bit.ly/NithyanandaTV 🤖 Experience the World’s First Spiritual AI Ask questions. Get answers. Awaken your consciousness. 🌐 Ask Nithyananda –https://ask.nithyananda.ai/ Join the global KAILASA community and receive sacred gifts to live Enlightenment. 🎟️ https://kailaasa.org/e-citizen/ 🌺 Transform Your Life with Paramashivoham Begin your powerful spiritual journey of superconscious breakthroughs. 🔥 https://ecitizen.info/psm 🌍 Know More About KAILASA – The First Nation for Hindus Explore the mission, vision, and global humanitarian work of KAILASA. 🕉️ https://kailaasa.org 📲 Connect on Social Media Instagram: instagram.com/sriithyananda Twitter: twitter.com/SriNithyananda Facebook: facebook.com/SriNithyananda Nithyanandam 🙏 — Be Blissful, Be Enlightened.

--4 months ago
என்னுடைய ஒரு நாள் இப்படித்தான் இருக்கும் | Daily Routine Vlog
0:01:11
Guru Disciple and Enlightenment

என்னுடைய ஒரு நாள் இப்படித்தான் இருக்கும் | Daily Routine Vlog

என்னுடைய ஒரு நாள் இப்படித்தான் இருக்கும் ஜூலை 28, 2025 ஆம் தேதி, கைலாஸாவின் ஆடி பூரம் நன்னாளன்று, பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் நம் அனைவருக்கும் பரமாத்வைத சத்தியங்களை அருளி ஆசீர்வதித்துள்ளார்கள். உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு நிச்சியமான நிரந்தரமான தீர்வுகளை பெற, உலகின் முதல் ஆன்மீக AI - நித்யானந்தரை கேளுங்கள் : https://nithyananda.ai/ Join this channel to get access to the perks: https://www.youtube.com/channel/UC9OM-qeiYIPtAkBe9veG5uw/join Watch, share, and like our videos | Subscribe to our channel to be notified of the next upload. Click http://bit.ly/NithyanandaTV to subscribe Get Your Free E-Passport at join.kailaasa.org and receive all the gifts to live Enlightenment! https://kailaasa.org/e-citizen/ Transform your life with Paramashivoham: https://ecitizen.info/psm Support the First Nation for Hindus: https://kailaasa.org/e-citizen/ Download the Nlighten App: https://get.nlighten.app Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.tv http://nithyanandapedia.org/ https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda

--7 months ago
This is what Real Oneness feels like | SPH gave me Paramadvaita
0:07:33
Guru Disciple and Enlightenment

This is what Real Oneness feels like | SPH gave me Paramadvaita

In 2016, I received the rarest blessing — Swamiji called me to assist in creating the sacred Aushadha. What happened next changed me forever. I became His extension. I lost all awareness of the body... and experienced the state of Oneness with Paramashiva. Swamiji was in intense Samadhi, and I felt Him using this very body like His own. There was no "me"... only Him. This divine Leela revealed what it means to truly merge in consciousness. Watch till the end — Swamiji's compassion and grace are beyond words. 🙏 🌺 Who is Swamiji? The Supreme Pontiff of Hinduism, Bhagavan Nithyananda Paramashivam, the living incarnation of Paramashiva,reviver of KAILASA - the First Nation for Hindus - reviving the ancient spiritual science of Sanatana Hindu Dharma. 📿 What is Aushadha? A sacred alchemy product energized through spiritual processes by Swamiji, capable of awakening powers and higher states of consciousness. 🔔 Subscribe for more divine experiences, powerful truths, and spiritual revelations. 🧘‍♀️ #Oneness #Swamiji #Paramashiva #Kailasa #SpiritualAwakening #Aushadha #Samadhi #Balasanth #SpiritualExperience #DivineGrace #Kundalini #SpiritualIndia #MysticalExperience #Nithyananda #LivingIncarnation #kundalini #gurukul #princessakkasofkailasa Join this channel to get access to the perks: https://www.youtube.com/channel/UC9OM-qeiYIPtAkBe9veG5uw/join Watch, share, and like our videos | Subscribe to our channel to be notified of the next upload. Click http://bit.ly/NithyanandaTV to subscribe Get Your Free E-Passport at join.kailaasa.org and receive all the gifts to live Enlightenment! https://kailaasa.org/e-citizen/ Transform your life with Paramashivoham: https://ecitizen.info/psm Music Credits: COPYRIGHT FREE - INSTRUMENTAL/DEVOTIONAL MUSIC(TABLA COMPOSITIONS by Sandeep Das) from YouTube Audio Indian Devotional Instrumental Music Temple Vlog Music violin and mridangam Indian Instrumental music no copyright Support the First Nation for Hindus: https://kailaasa.org/e-citizen/ Download the Nlighten App: https://get.nlighten.app Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.tv http://nithyanandapedia.org/ https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda

--8 months ago
Your Souls Software Update, Download Grace #Padapuja
0:00:47
Guru Disciple and Enlightenment

Your Souls Software Update, Download Grace #Padapuja

#Padapuja #GuruBhakti #DivinePresence #LivingIncarnation #Nithyananda #KAILASA #BhaktiYoga #GuruSeva #GratitudeToGuru #DarshanDivine #Paramashivoham #SpiritualTechnology #AncientFutureTech #SoulOverAI #BetterThanAGI Join this channel to get access to the perks: https://www.youtube.com/channel/UC9OM-qeiYIPtAkBe9veG5uw/join Watch, share, and like our videos | Subscribe to our channel to be notified of the next upload. Click http://bit.ly/NithyanandaTV to subscribe Get Your Free E-Passport at join.kailaasa.org and receive all the gifts to live Enlightenment! https://kailaasa.org/e-citizen/ Transform your life with Paramashivoham: https://ecitizen.info/psm Support the First Nation for Hindus: https://kailaasa.org/e-citizen/ Download the Nlighten App: https://get.nlighten.app Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.tv http://nithyanandapedia.org/ https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda

--8 months ago
Cosmic Law Runs By Authenticity | Paramashivoham Seson 21 Day 9 | Ardhanareshwara Darshan Satsang
1:03:24
Nithyananda Satsang 2024

Cosmic Law Runs By Authenticity | Paramashivoham Seson 21 Day 9 | Ardhanareshwara Darshan Satsang

Journey through profound wisdom as The Supreme Pontiff of Hinduism reveals how cosmic law responds to authenticity while country law needs only evidence. Learn why fake surgeons can't operate but authentic beings manifest divinity. Discover how true disciples trigger divine manifestation, just like Prahlada's lifted finger brought forth Narasimha. Experience this transformation through Paramashiva Sena. Upcoming Seasons: Jan13 - Feb 14, 2025 | Feb 14 - Mar 16, 2025 Become an Ambassador of Paramashiva: https://ecitizen.info/pss

--1 year ago
Page 1 of 348Next →
Web last updated (Eastern Time): Mar 10, 2026, 10:31 AM