Back to Videos

Liberate Yourself From Lust || 2 March 2002 ||

March 2, 2002 · 0:48:21

மூலாதார சக்கரம் முதுகுத்தண்டின் அடியில் இருக்கிறது . மூலாதார சக்கரத்தின் அறிவியலை பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் இந்த முகாமின் மூலம் விளக்கியுள்ளார்.

இந்த சக்கரம் கட்டுப்பாடற்ற கனவுகளாலும் கற்பனைகளாலும் பூட்டப்படுகிறது கனவுகளை விட்டுவிட்டு நிஜத்தை வரவேற்பதன் மூலம் இந்தச் சக்கரத்தை மலரச் செய்ய முடியும்.

பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஸ்ரீகைலாஸா இந்து தேசத்தை, ஜீவன்முக்த சமுதாயத்தை உயிர்ப்பிக்கும் திருப்பணியை என்றோ துவங்கிவிட்டார் என்பதற்கு நிரூபணமாக, அவர் ஜீவன்முக்தி அறிவியலை தியான முகாம்கள் மூலம் உலகிற்கு அருளதுவங்கிய நாட்களில் இருந்து, நமக்கு கிடைத்திருக்கும் காணொளிகளில் ஒரு ஆரம்ப கால அரிய காணொளி!!

#பகவான்நித்யானந்தபரமசிவம் #ஸ்ரீகைலாஸா #கைலாஸா #நித்யானந்தா #நித்யானந்தபீடம் #ஆதீனம் #தமிழ் #சத்சங்கம் #மூலாதார சக்கரம் #ஜீவன்முக்தி #தியான முகாம்

Watch, share and like our videos | Subscribe to our channel to be notified of the next upload. Click bit.ly/NithyanandaTV to subscribe.

Join Paramashivasena Summit: kailasa.ai/pss

Support the World's Only Hindu Nation: kailaasa.org/join-kailaasa

Explore Ask Nithyananda AI: ask.nithyananda.ai

Website and Social Media: www.kailaasa.org www.nithyananda.org www.nithyananda.tv www.innerawakening.org twitter.com/SriNithyananda www.facebook.com/ParamahamsaNithyananda