ஆதி சைவம் - ஆனந்த களிப்பு, ஆன்மபலம் இரண்டும்தான் உங்கள் வாழ்வின் மூலப்பொருள்!
இன்றைய சத்சங்கத்தின் சாரம் 20 செப்டம்பர் 2019 *நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம்.. நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம்... அஸ்மதச்சார்ய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்.. *உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்... *ஆழ்ந்து கேளுங்கள்.. காலபைரவர் தன் முழுமையான சக்தியில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறார்.. *ஆழ்ந்து கேட்டீர்களானால் சத்தியங்களை அப்படியே உள்ளிறக்கிவிடுவார்;.. *இன்று தெளிந்த சில ஆழமான சத்தியங்களைச் சொல்லப்போகிறேன்.. குறிப்பெடுத்துக்கொள்ள நினைத்தாலும் ஒரு புத்தகத்தை வைத்து எழுத்திக்கொள்ளுங்கள்.. *காலபைரவர் நேரடியாகத் தமிழில் பேசப்போகின்றார்.. ஆழ்ந்து கேளுங்கள்.. *உயிர் - உங்களுக்குள் இருக்கின்ற அந்த Consciousness.. அதுதான் உங்கள் வாழ்க்கையின் மூலப்பொருள். அந்த மூலப்பொருள் பொங்கி மலர்வதற்கு இரண்டு விஷயம் வேண்டும். ஒன்று - ஆனந்தம். *ஆனந்தம் - என்றால் தன்னைப்பற்றியும், தன்னனைத்சுற்றியிருக்கின்ற உலகத்தைப் பற்றியோ கவலைப்படாத நிலை. ஆனந்தம் - அதனோடு சேர்ந்த -Will Persistence , இது இரண்டும் Deadly combination. இதைப் புரிந்துகொண்டீர்களானால் நீங்கள் என்னுடைய குழந்தைகள். *நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. எந்தவித ஒளிவும் மறைவும் இல்லாமல் சத்தியத்தை அப்படியே சொல்கின்றேன்.. *ஆனந்தம் என்பது... ஏதாவது ஒரு காரணத்தினால் ஒரே ஒரு சரியான புரிதல் உள்ளே புரிந்துவிட்டால் கூட உள்ளுக்குள் அப்படியே 'குப்' என்று பூத்துவிடும். *ஆழமாகக் இந்த சத்தியத்தைக் கேளுங்கள்.. என் அருணகிரியோகீஸ்வரருக்கும் எனக்கும் இருந்தது ஒரு உயிரே மலர்கின்ற இனிமையான உறவு! *வெறும் குருசிஷ்ய உறவு - என்று மட்டும் சொல்லிவிட முடியாது.. தாய், தந்தை, மாமன், நண்பன், எல்லாமும் அதைத்தாண்டியும் எனக்கும் அவருக்கும் ஒரு ஆழமான உயிர்க்காதல் இருந்தது! *ஒருநாள் அவர் எனக்கு நவக்கிரங்கங்களைப பற்றியப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்பொழுது இந்த நவக்கிரகங்களை செஸ்ஸில் இருக்கிற காயின் மாதிரி வைத்து காண்பித்தார். பிறகு முடிந்தவுடன் சூரியனை எடுத்து வலது கண்ணிலும்.. சந்திரனை எடுத்து இடது கண்ணிலும்.. துடைத்துக் கொண்டார். அதை நேரில் பார்த்தவுடன், அப்பொழுது.. எனக்கு ஒரு க்ளிக் நடந்தது Satsang Delivered on 20th September 2019 Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org
