Nithyananda TV logo
Back to Playlists

Playlist

Aadhi Saivam (ஆதி சைவம்) Tamil Santsang

A focused collection ready for sequential viewing.

27 videosPage 1 of 2Mar 8, 2020
Play first video
ஜாதிக்கட்டமைப்பும் சமூகக்கட்டமைப்பும் ஹிந்துமதத்தின் மிகப்பெரிய அறிவியல்தமிழ்நாட்டின்   எதிர்காலம்   நேர்மையான ஊடகங்கள்  கையில் || 17 February 2020தமிழ்சமுதாய  ஹிந்துக்களே  விழித்துக்கொள்ளுங்கள்!ஆதிசைவம் - நித்யத்துவம் பிரபஞ்சத்தின் மிக முக்கிய பரிமாணம்!

Queue

Videos in this playlist

Showing 24 of 27

ஜாதிக்கட்டமைப்பும் சமூகக்கட்டமைப்பும் ஹிந்துமதத்தின் மிகப்பெரிய அறிவியல்1:02:06

ஜாதிக்கட்டமைப்பும் சமூகக்கட்டமைப்பும் ஹிந்துமதத்தின் மிகப்பெரிய அறிவியல்

Tamil Nithya Satsang by HDH Nithyananda Paramashivam delivered on 8th March 2020. Watch, share and like our videos | Subscribe to our channel to be notified of the next upload. Click http://bit.ly/NithyanandaTV to subscribe. Support the World's Only Hindu Nation: https://kailaasa.org/join-kailaasa Download the Nlighten App: https://get.nlighten.app Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda

0 viewsMar 8, 2020
Play
தமிழ்நாட்டின்   எதிர்காலம்   நேர்மையான ஊடகங்கள்  கையில் || 17 February 20200:22:35

தமிழ்நாட்டின்   எதிர்காலம்   நேர்மையான ஊடகங்கள்  கையில் || 17 February 2020

Satsang Delivered on 17 February 2020 Watch, share and like our videos | Subscribe to our channel to be notified of the next upload. Click http://bit.ly/NithyanandaTV to subscribe. Support the World's Only Hindu Nation: https://kailaasa.org/join-kailaasa Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org Download the Nlighten App: https://get.nlighten.app Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda

0 viewsFeb 17, 2020
Play
தமிழ்சமுதாய  ஹிந்துக்களே  விழித்துக்கொள்ளுங்கள்!0:46:41

தமிழ்சமுதாய  ஹிந்துக்களே  விழித்துக்கொள்ளுங்கள்!

இன்று தமிழக இந்துக்களே நீங்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால், அடுத்த நாலஞ்சு வருடம் கூடத் தாக்குப்பிடிக்க மாட்டீர்கள். இதுதான் உண்மை." - பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம். ஒரு காலத்தில் ஆன்மீகத்தின் கருவறையாக இருந்த தமிழகம், இன்று அதன் வேர்களை இழந்து தவிக்கிறதா? திராவிஷம் என்ற ஆக்டோபஸ், நம்முடைய மதம், கலாச்சாரம், மடங்கள், ஆதீனங்கள் என அனைத்தையும் விழுங்கிவிட்டதா? இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சத்சங்கத்தில், பகவான் அவர்கள் தன் சொந்த அனுபவங்களின் வழியாக, தமிழக இந்து சமூகத்திற்கு ஒரு நேரடி எச்சரிக்கை விடுக்கிறார். தஞ்சாவூர் கோவில் கும்பாபிஷேகத்தில் நடந்த அரசியல் என்ன? தர்மபுர ஆதீனம் பல்லக்கில் செல்ல முடியாததன் பின்னணி என்ன? சட்டத்தின் பெயரால் (Lawfare) இந்துத் தலைவர்கள் எப்படி முடக்கப்படுகிறார்கள்? இந்துக்கள் சிதறிக்கிடப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன? இது எனக்கான எச்சரிக்கை அல்ல, உங்களுக்கானது. நான் பாதுகாப்பாக இருக்கிறேன், ஆனால் நீங்கள்? விழித்துக் கொள்ளுங்கள். இந்த வீடியோவை ஒவ்வொரு இந்துவும் பார்க்க வேண்டும். உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள். https://youtu.be/YA5KlM-d_eg #WakeUpHindus #NithyanandaWarning #TamilNaduPolitics #SaveTamilCulture #DravidamExposed #HindusOfTamilNadu #SpiritualWarning #ThanjavurTemple #DharmapuramAdheenam #இந்துக்கள்விழிமின் #நித்யானந்தா #தமிழகஅரசியல் #திராவிடம் #சைவம் #இந்துமதம் Satsang Delivered on 15 February 2020 Watch, share and like our videos | Subscribe to our channel to be notified of the next upload. Click http://bit.ly/NithyanandaTV to subscribe. Support the World's Only Hindu Nation: https://kailaasa.org/join-kailaasa Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org Download the Nlighten App: https://get.nlighten.app Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda

0 viewsFeb 15, 2020
Play
ஆதிசைவம் - நித்யத்துவம் பிரபஞ்சத்தின் மிக முக்கிய பரிமாணம்!0:50:13

ஆதிசைவம் - நித்யத்துவம் பிரபஞ்சத்தின் மிக முக்கிய பரிமாணம்!

இன்றைய சத்சங்கத்தின் சாரம்! ஆதிசைவம் - 09-அக்டோபர்-2019 *நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்... *உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. *ஆழ்ந்து கேளுங்கள்.. இந்த ஒரே ஒரு சத்தியத்தை சொல்வதற்காக நான் ஒரு இன்னொரு பிறவியே எடுத்து வந்தாலும் பராவாயில்லை எனுமளவிற்கு ஆழமான சத்தியம். *ஒரு நீண்ட ஆழ்ந்த சமாதியில் நான் லயித்திருந்தபொழுது இந்த ஒரே ஒரு சத்தியத்தை, என் யுவராஜாக்கள், யுவராணிகள், பிரம்மச்சாரிகள், சன்யாசிகள், சுவாமிகள் உங்களனைவருக்கும் சொல்வதற்காகவாவது பதிவிறம் செய்துகொண்டிந்தேன்! *நீளம் - அகலம் - ஆழம் - காலம் - ஆகாசம் போன்றவவைகள் எப்படி இந்தப் பிரபஞ்சத்தின் வேறு வேறு பரிமாணங்களோ அதேபோல 'நித்யத்துவம்' இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம் *ஜீவன் - தனி உயிர் ஈஸ்வரன - பரம்பொருள் ஜகத் - பிரபஞ்சம் இது எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்த, இது எல்லாவற்றிற்கும் அடிப்படையாக நித்யத்துவம் நிரந்தரமான இருப்பு நிலை உண்டு. *ஓவ்வொரு பிரபஞ்ச சத்தியதை நீங்கள் உணரும்பொழும் உங்கள் வாழ்க்கை சக்தி பெற்றதாக மலரும். உயிர்ப்பு பெற்றதாக மலரும். *பிரபஞ்சத்தின் சத்தியத்தினை உள்வாங்கி அதனால் நீங்கள் மாறத்துவங்கினால் வரும் பலம் தெய்வபலம்! மற்றவற்றைச் சார்ந்து வரும் பலம் அசுரபலம். *நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. நித்யத்துவம் பிரபஞ்சத்தின் மிகப்பேருண்மைகளாக பரமசிவக்ஞானம் சார்ந்து நீங்கள் வெளிப்படுத்தும் சக்திகள் எல்லாம் நிரந்தரமானவை. உங்கள் வாழ்க்கையில் எல்லா திட்டங்களும், நோக்கங்களும் நிரந்தரமான சத்தியங்களைச் சார்த்து இருக்குமானால் வாழ்க்கை நிரந்தரமாக முழுமைத்தன்மையோடு இருக்கும். *சாதாரண தனிமனித ஒழுக்கத்தையோ, அல்லது சமூக நலத்தையோ, அல்லது சாதாரண ஒரு செல்வம் திரட்டும் வழியையோ, அல்லது சாதாரண ஒரு தன்னம்பிக்கை கருத்தையோ சொல்வதற்காக நான் வரவில்லை! நான் சொல்வது சுத்தமான பரமசிவக்ஞானம். நான் சொல்லுகின்ற மூலம் பரமசிவக்ஞானம். *2002ல் தமிழில் குமுதம் என்று ஒரு பத்திரிக்கை இருக்கும்.. 2002ல் இருந்து 2010 வரை தொடர்ந்து 8 ஆண்டுகள், தமிழ்ப் பத்திரிக்கை தொடரிலேயே நீண்ட நெடுந்தொடராக வந்தது நான் எழுதிய கதவைத்திற காற்று வரட்டும், மனதைத்திற மகிழ்ச்சி பொங்கட்டும், ஆன்மாவைத்திற ஆனந்தம் பெருகட்டும் தொடர்தான்! அதை எல்லோரும் தன்னம்பிக்கைத்தொடர்.. மன உத்சாகத் தொடர் என்றெல்லாம் சொல்வார்கள், இவை எல்லாம் நான் சொல்கின்ற கருத்திற்கு பக்க விளைவாக இருக்கலாம் ஆனால் நான் சொல்கின்ற கருத்திற்கு நேர் விளைவு- உங்களுக்குள் பரமசிவக்ஞானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டும்தான். 2002 ல் இருந்து இன்றுவரை அதைமட்டும்தான் குறிக்கோளாகக்கொண்டு, அதைச்சார்ந்தே எழுதிக்கொண்டிருக்கின்றேன். நான் சொன்ன, சொல்லுகின்ற அனைத்தும் பரமசிவக்ஞானம், பரமசிவ விக்ஞானம். *இந்த ஒரு சத்தியத்தை தியானிக்கவும், சிந்திக்கவும் துவங்கினீர்களானால் உங்களுக்குள் அழியாக ஒன்று இருக்கின்றது என்ற தேடுதலைத் துவங்கினீர்களானல், அது உண்மைதானா? பொய்யா? என்கிற ஆராய்ச்சியைத் துவங்கினீர்களால் முதலில் நடைபெறுவது உங்கள் உடல் நலம் பெறும்! ஆரோக்கியம் அல்ல! ஆ-ரோக்கியம் என்பது ரோகம் இல்லாத நிலை, அது மாத்திரம் அல்ல. உடல் நலம் பெறும் *நினைவிலும், கனவிலும், உறக்கத்திலும், மறப்பிலும், நினைப்பிலும் உயிர்ப்பிலும் மன அழுத்தத்திலும் எதோ ஒன்று உங்களை இனைத்து 'நான்' என்கின்ற இருப்பாக ஸ்புரித்துக்கொண்டே இருப்பது சத்தியம்! இரமண மகரிஷி மிக அழகான வார்த்தையை உபயோகிப்பார், அகம் ஸ்புரணம் என்று சொல்வார். ஆத்ம ஸ்புரணம் என்று சொல்வார். அகம் - அகம் என்று நமக்குள் ஸ்புரித்துக்கொண்ட இருக்கும் சத்தியம். அது நித்யமானது! *நித்யமானது ஒன்று இருக்கிறது என்று நாம் சிநித்திக்க துவங்கினாலே பயத்தாக்குதல் குறைந்துவிடும். தொடர்ந்து பயத்தாக்குதலினால் ஏற்படுகின்ற மனச்சிதைவு, கொடுமை என்னவென்றால், ஆண்கள் எல்லாம் மதுவினலும், பெண்கள் எல்லாம் டீவி சீரியல்களினாலும் 80 சதவிகிதம் பேர் ஏற்கனவே மனச்சிதைவில் உடைந்துவிட்டார்கள். *ஏன் வெடிக்கின்றார்கள் என்று அவர்களுக்கேத் தெரியவில்லை! ஏன் அவர்கள் வாழ்க்கையில் துக்கம் வருகின்றது என்று அவர்களுக்கேத் தெரியவில்லை! எப்படி சிந்திப்பது? என்று தெரியமாலே சிந்திக்கத்துவங்கி, ஏன் சிந்திக்கிறோம்? என்று தெரியாமலே சிந்தித்து, எதைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்? எப்படி சிந்தனையை நிறுத்துவது? என்று தெரியாமலே சிந்தித்துக்கொண்டிருந்து மனச்சிதைவிற்கு ஆளாகிறார்கள். *ஒரே ஒரு சத்தியம் நமக்குள் அழியாத நித்யமான ஒன்று இருக்கிறது! இந்த ஒரே ஒரு சத்தியத்தை இரவு தூங்கும்பொழுது படுக்கையில் படுத்தவாறே சிந்தியுங்கள்! *நம்முடைய சங்கத்தில் சன்யாசிகள் தவிற அனைவரும் வெற்றிலைப்பாக்கு போட வேண்டும் என்று உத்தரவிடுகின்றேன். வெற்றிலை பாக்கு ஒரு ஒளடதம்! உடலை நலம் செய்யக்கூடிய பொருட்களுக்கு ஒளடதம் என்று பெயர். மணி மந்திரம் ஒளடதம் இந்த மூன்றினாலும் சக்திகள் அடையப்படும்! வெற்றிலைப்பாக்கு போட்டுக்கொண்டே இந்தக் கருத்தை ஆழ்ந்து சிந்தியுங்கள்! Satsang delivered on 9th October 2019 Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda

0 viewsOct 9, 2019
Play
ஆதி சைவம் - பரமசிவனே அருளும் பரமசிவாத்வைத சைவம்!0:49:26

ஆதி சைவம் - பரமசிவனே அருளும் பரமசிவாத்வைத சைவம்!

இன்றைய சத்சங்கத்தின் சாரம்! 28-செப்டம்பர்-2019 நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்... உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. *உயர்கால மண்டலங்கள்.. Vertical time zone. அதைப் பற்றிய அறிவியலை ஆழ்ந்து கேளுங்கள்.. தாயார் பராசக்தி உலகத்திற்கு கொண்டு வந்த இந்த விஞ்ஞானம்.. கடந்த சில நாட்களாக சத்சங்கங்கள் வாயிலாக இந்த விஞ்ஞானத்தை உங்களோடு.. பகிரிந்துகொண்டு வருகின்றேன்.. * இப்பொழுது முழுமையாக இதனுடைய சத்தியங்கள், சாத்தியங்கள், தாத்பரியங்கள், பரிமாணங்கள் அனைத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.. உயிரின் மலர்ச்சியை.. மனம் உடைந்த, உணர்வு அறுந்த நிலையில் இருக்கும் மக்களால் புரிந்துகொள்ள முடியாது. * உயிரின் மலர்ச்சி ஒவ்வொரு உயிருக்கும் உரிய அடிப்படை உரிமை! இந்த உயிரின் மலர்ச்சியை ஒவ்வொரு உயிருக்கும் அளிப்பதே என் கடமை! * ஆழ்ந்து கேளுங்கள்.. மனம் அறுந்து. உணர்வு உடைந்த நிலையில் இருக்கின்ற மக்கள்.. இந்த வார்த்தைகளை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. Mentally broken, Consciously Destroyed ஒரு காரை எப்படி ஓட்டுவது என்று கற்றுக்கொடுக்காமல் ஒரு குழந்தைக்கு கார் வாங்கித்தருவது தற்கொலை செய்துகொள்வதற்கு கற்றுக்கொடுப்பதற்கு சமம். * எவ்வாறு ஒரு குழந்தைக்கு அறிவு அளிக்கப்படாமல் ஆற்றல் மட்டும் அளிக்கப்படுமானால்.. அந்த குழந்தையை நாம் கொலை செய்வதற்கோ, தற்கொலை செய்துகொள்வதற்கோ நாம் தூண்டுகின்றோம். * உணர்வு அறுந்து, மனம் உடைந்த நிலை என்பது இதேமாதிரிதான்.. வாழ்வதற்கு அந்தக் குழந்தைக்கு அறிவும் தெளிவும் கொடுக்காமல் வாழ்க்கையை அந்தக் குழந்தையின் கையில் கொடுத்துவிடுவோமனால் உணர்வு அறுந்த நிலைக்கும், மனம் உடைந்த நிலைக்கும்தான் அந்த குழந்தையை நாம் தள்ளுகின்றோம். ------------ * ஆழ்ந்து கேளுங்கள்.. உணர்வறுந்த நிலையிலும், மனமுடைந்த நிலையிலும் உயிர் மலர்ந்தல் சாத்தியமில்லை. உயிர் மலர்ச்சி ஒவ்வொரு மனிதனுக்குமான அடிப்படை உரிமை. * உயர்கால மண்டலங்களைப் பற்றிய அறிவும், எவ்வாறு அது என் வாழ்க்கையிலே பல்வேறு சத்தியங்களாக, சாத்தியங்களாக, சக்திகளாக வெளிப்பட்டது என்பதையும், பரமசிவப் பரம்பொருள் எவ்வாறு பராசக்தியாக எனக்குள் மலர்ந்த அறிவியலையும் அடுத்த 10 நாள் நவராத்திரி விருந்தாக உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.. * அடுத்த 10 நாள் எப்படி இந்த சக்திகள் மலர்கின்றன என்ற அறிவியமுல் சாத்தியமும்தான் உங்களுக்கு நவராத்திரி விருந்து! * என் குரு ரகுபதி யோகி - பதஞ்சலியின் அவதாரம்... பெருமான் பதஞ்சலி நேரடியாக வந்து யோக விஞ்ஞானத்தை புனரமைப்பதற்காக எடுத்த அவதாரம் ரகுபதி யோகி. யோகத்தின் உச்சத்தை அடைந்த யோகி! * என்னை இந்த டெலிடேஷசன் அறிவியலில் பயிற்சி அளிக்க அவருக்கு மொத்தம் 3 மாதம் எடுத்தது. * டெலிடேஷசன் - தமிழில் 'உயர்தல்' எனலாம். சித்தர்கள் பரிபாசையில் சொல்லவேண்டுமென்றால்.. - மாங்காய் பாலுண்டு மலைமேல் இருப்பவர்களுக்கு.. தேங்காய்ப் பால் எதுக்கடி குதம்பாய் தேங்காய்ப் பால் எதுக்கடி? என்று குதம்பைச் சித்தர் பாடுகின்ற அந்த உயர் நிலை இந்த நிலைதான்.. ஆழ்ந்து கேளுங்கள்.. * நான் பேசுகின்ற வார்த்தைகள் உங்கள் காதில் வந்து விழுவதற்கு ஊடகமாக இருப்பது காற்று காற்றின் மூலமாகத்தான் ஒலி அலைகள் என்னிடமிருந்து உங்களை வந்த அடைகின்றது! * அதேமாதிரி சூரியன் எங்கோ இருக்கின்றது, சந்திரன் எங்கோ இருக்கின்றது, பூமி எங்கோ இருக்கின்றது, ஆனால் சூரியனின் ஈர்ப்பு சக்தி பூமியின் மீது இருக்கின்றது. அதனால்தான் ஒரே சீரான இயக்கத்தில் பூமி சூரியனைச் சுற்றி வருகின்றது. பிரபஞ்சவியலைப் பற்றி இந்துக்கள் தெரிந்து வைத்திருப்பதைப்போன்ற தெளிந்த அறிவு வேறு எந்த சமூகமும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. Satsang Delivered on 28th September 2019 Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org

0 viewsSep 28, 2019
Play
ஆதி சைவம் - வாழ்க்கை சுகம் தருவதற்காக அல்ல, நலம் தருவதற்காக!0:50:13

ஆதி சைவம் - வாழ்க்கை சுகம் தருவதற்காக அல்ல, நலம் தருவதற்காக!

இன்றைய சத்சங்கத்தின் எழுத்தாக்கம்! 26-செப்டம்பர்-2019 *நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்... * உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. ஆழ்ந்து கேளுங்கள்.. இன்று ஒரு ஆழமான உயிரையே உயிர்பிக்கும் சத்தியத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன் கேளுங்கள். * சான்றோன் செய்யும் அறிவியல், தாயார் அன்னை பராசக்தி காஞ்சியம்பதி ஏவியபோது கொண்டுவந்த அறிவியல், சான்றோன் செய்யும் அறிவியல் இதை உள்வாங்கிக் கொள்ளுங்கள். * ஆழ்ந்து கேட்டுக்கொள்ளுங்கள்.. என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சிறிய நிகழ்ச்சி, இதைச் சொன்னால் உங்களுக்குப் புரிந்துவிடும்.. * ஒருமுறை அருணகிரி யோகீஸ்வரரிடம் சென்று என்னுடைய இரண்டு குருமார்கள், இரண்டு பேரைப்பற்றியும், குப்பம்மாள் ரகுபதியோகி அதாவது விபுதானந்தபுரி, யோகானந்தபுரி புகார் செய்துகொண்டிருந்தேன். அதாவது இவர்கள் இருவரும் நான் தினந்தோறும் மலைவலம் வந்தாகவேண்டும் என்பதில் மிகுந்த சீரியசாக, கண்டிப்பாக இருப்பார்கள். கட்டாயப்படுத்தியாவது தினம்தோறும் நான் அண்ணாமலையை வலம் வருவதை செய்தே தீருவார்கள். * ஒருநாள் வெகு நேரம் அருணகிரியோகீஸ்வரரோடு இருந்துவிட்டு வீட்டிற்கு சென்றேன், மறுநாள் விடிகாலை கோயில் திறக்கும்பொழுது வந்துவிட வேண்டும் என்பதற்காக அன்று மலைசுற்றச் செல்லவில்லை. பொதுவாக இரவில்தான்.. மலைச்சுற்றச் செல்வேன். ஏனென்றால் பகல்முழுக்க அருணகிரியோகீஸ்வரவரோடு இருந்துகொண்டிருந்ததனால், அந்தக் காலக்கட்டத்தில் மட்டுமல்ல மற்றக் காலக்கட்டத்தில்கூட பொதுவாக இரவில் தான் மலைச்சுற்ற செல்வது வழக்கம். * ஏனெனில் பகலில் இந்த குருமார்கள் எல்லோருடனும் இருப்பது, கோவிலுக்குச் செல்வது இதுபோன்று வாழ்க்கை இருப்பதனாலே இரவிலேதான் மலைச் சுற்ற செல்வது வழக்கம். ஒரு நாள் அந்த மாதரி அருணகிரி யோகீஸ்வரரோடு இருந்ததனால், இரவு வெகுநேரம் இருந்ததனால், காலையில சீக்கிரம் வர வேண்டும் என்பதனால் அன்று மலைச் சுற்றச் செல்லவில்லை. * அதை தெரிந்து கொண்டு அன்று இரகுபதியோகியும், விபுதானந்தபுரியும் என்னைக் கடிந்துக்கொண்டார்கள், போய் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். அதனால் மறுநாள் வந்தது அவர்களைப் பற்றி அருணகிரியோகீஸ்வரரிடம் புகார் செய்துகொண்டிருந்தேன். அருணகிரியோகீஸ்வரர் கையை மட்டும்தான் தூக்கினார்.. Satsang delivered on 26th September 2019 Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org

0 viewsSep 26, 2019
Play
ஆதி சைவம் - இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்!0:51:04

ஆதி சைவம் - இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்!

இன்றைய தியான சத்சங்கத்தில், பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள், கைலாயத்தில் மூலலிங்கத்தை உருவாக்கும் அறிவியலை அருளினார்.. மற்றும் இந்துக்கள் இந்துமதத்தைக் காக்க எவ்வாறு விழித்துக்கொள்ள வேண்டும் என்ற சத்தியங்களையும் அருளினார்... இந்த சத்தியங்களின் சாரம் ... நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்! உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. ஆழ்ந்து கேளுங்கள்.. கையிலாயத்தின் மூல லிங்கத்தை - எனர்ஜி ப்ளுப் பிரின்ட்-ஐ கட்டமைத்துக்கொண்டிருக்கின்றேன்.. எனர்ஜி ப்ளுப் பிரின்ட்டைதான் - மூல லிங்கம் என்று சொல்கின்றேன்! எனர்ஜி ப்ளுப் பிரின்ட் -ஐ எப்படி உருவாக்குகின்றேன் என்ற அறிவியலை விளக்குகின்றேன்;;. முதல் சத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள். நாம் எல்லோருமே நம் வாழ்க்கையின் மூல லிங்கத்;தை எனர்ஜி ப்ளு பிரின்டை- ஐ வைத்திருக்கின்றோம்.. சில பேர் - கான்சியஷாக அதாவது விழிப்புணர்வோடு வைத்திருக்கின்றோம்.. அதாவது நேர்மையோடு நம் மனதிற்கு புரிந்து, நாம் என்னவாக மாற வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து நாம வைத்திருக்கின்ற கான்ஷியஸ் ப்ளுபிரின்ட். எனர்ஜி ப்ளு பிரின்ட் - மூல லிங்கம். பூசலார் நாயனார் தனக்குள் உணர்வாலே திருக்கோயிலை உருவாக்கினார், அதைத்தான் மூலலிங்கம் என்று சொல்கின்றோம். அந்த மூல லிங்கத்தைதான் - எனர்ஜி ப்ளுப் பிரின்ட் என்று சொல்கிறோம்.. அந்த எனர்ஜி ப்ளுப் பிரின்ட் -ஐ தான் கோயிலில் மூலவர் லிங்கத்தில் சக்தியாக பிரதிஷ்டை செய்கிறோம்.. மேட்டூர் ஜலகண்டேஸ்வர ஆலயத்தில் நான் தான் என் பூர்வ ஜென்மத்தில் அந்த லிங்கத்தைப் பிராணப் பிரதிஷ்டை செய்தேன். நான் என்னிடம் இருப்பது என்று சொல்வது அந்த மூலவர் லிங்கம் அல்ல. ஸ்தூல லிங்கம் அல்ல. பிராணப்பிரதிஷ்டை செய்கின்ற மூல உயிர் சக்தி, அந்த எனர்ஜி ப்ளுப் பிரின்ட் என்னிடம் இருக்கிறது என்று சொன்னேன். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. எனர்ஜி ப்ளுபிரின்ட் - பூசலார் நாயனார் தனக்குள் உணர்வால்; அமைத்த வைத்த மூல லிங்கத்தின் சக்தி பெருமானே நேரில் எழுந்தளுகின்ற அளவிற்கு சக்திவாய்ந்ததாக இருந்தது! அதேபோல நம் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு எனர்ஜி ப்ளு பிரின்ட் இருக்கிறது அதை கான்ஷியசஸாக - விழிப்புணர்வோடு வாழ்ந்தீர்களானால் பெருமானே நேரில் வந்து காட்சி கொடுப்பார்! இந்துக்களே என்று விழித்துகொள்வீர்கள் என்று தெரியாது.. ! நான் இருக்கும்பொழுதே இந்த ஞானத்தை வாங்கிக்கொள்ளுங்கள்! நான் இருக்கும்பொழுது வாங்கிக்கொள்ளவில்லை என்றாலும், அதை தொடர்ந்து வழங்க என் சன்யாச பரம்பரியத்தை உருவாக்கி வைத்துவிட்டுத்தான் செல்வேன்.. இந்த முறை ஜெயித்தே தீருவது என்று பரமசிவன் முடிவுசெய்துவிட்டார்! உண்மையன சைவத்தை வேளாண்மை செய்யவே வந்திருக்கின்றேன். பல இடங்களில் சைவத்தை வேளாண்மை செய்யவந்த சைவ வேளாளன் நான்.. இந்த பரமசிக்ஞான சத்தியத்தை வேளாண்மை செய்ய வந்த சைவ வேளாளன் நான் வேளாண்மை செய்து விட்டேன்! அது விளைந்தும் விட்டது! நானும் நீங்களும் இணையாவிட்டல் உங்களுக்கும் இழப்பில்லை, எனக்கும் இழப்பில்லை இந்து மதத்திற்குதான் இழப்பு! நாம் இருவரும் பிரிந்தால் இந்து மதத்தின் மூலலிங்கம் அழியும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்கள் தான் நம் இருவரையும் பிரிக்க நினைக்கின்றார்கள். முதல் சத்தியம் : உங்கள் வாழ்க்கைக்கான உயிர் மூல லிங்கத்தை உருவாக்கவேண்டுமானல்.. தேவையான முதல் விஷயம் - ஆழந்த தெளிந்த, நம்மோடு நாமே முதிர்ந்த உரையாடலை வைத்துக்கொள்கின்ற மிக எளிமையான செயல், சிறிது நேரம் நீங்களே உங்களுடன் அமர்ந்து உள்ளுக்குள் என்னதான் நடக்கின்றது? என்னதான் ஓடிக் கொண்டிருக்கின்றது? உங்கள் வாழ்க்கையின் முக்கியமான எண்ண ஒட்டம் என்ன? என்னதான் உள்ள இருக்கிறது என்று திரும்பிப் பார்க்க கொஞ்ச நேரமாவது ஒதுக்குவதுதான்!. இதுதான் அடிப்படை தேவை! உங்களின் உயிர் மூல லிங்கத்தை உருவாக்குவதற்கான அடிப்படைத் தேவை! ஒரு நாளைக்கு ஒரு அரைமணி நேரமாவது நீங்கள் உங்களோட அமர்ந்திருப்பது. கைலாயத்தின் உயிர் மூல லிங்கத்தை உருவாக்குவதற்கு எனக்கு என்னவெல்லாம் தேவைப்பட்து என்று சொல்கிறேன். அதைப் புரிந்துகொண்டீர்களால்.. அதுவே தான் உங்களுக்கும்! முதலில் எனக்கு தேவைப்பட்டது அமைதி - தனிமை! அமைதி என்பது எந்த ஒரு மிகப்பெரிய செயல் செய்வதற்கும் அடித்தளமான தேவை! நான் உருவாக்கிக்கொண்டிருக்கும் திருக்கைலாயத்தின் மூல லிங்கம் முழுமையாக உருவாவதற்கு எனக்குத் தனிமை தேவை! Tamil Discourse Delivered by HDH Sri Nithyananda Paramashivam on 21st September 2019 Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org

0 viewsSep 21, 2019
Play
ஆதி சைவம் -  ஆனந்த களிப்பு, ஆன்மபலம் இரண்டும்தான்   உங்கள் வாழ்வின் மூலப்பொருள்!1:09:18

ஆதி சைவம் - ஆனந்த களிப்பு, ஆன்மபலம் இரண்டும்தான் உங்கள் வாழ்வின் மூலப்பொருள்!

இன்றைய சத்சங்கத்தின் சாரம் 20 செப்டம்பர் 2019 *நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம்.. நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம்... அஸ்மதச்சார்ய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்.. *உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்... *ஆழ்ந்து கேளுங்கள்.. காலபைரவர் தன் முழுமையான சக்தியில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறார்.. *ஆழ்ந்து கேட்டீர்களானால் சத்தியங்களை அப்படியே உள்ளிறக்கிவிடுவார்;.. *இன்று தெளிந்த சில ஆழமான சத்தியங்களைச் சொல்லப்போகிறேன்.. குறிப்பெடுத்துக்கொள்ள நினைத்தாலும் ஒரு புத்தகத்தை வைத்து எழுத்திக்கொள்ளுங்கள்.. *காலபைரவர் நேரடியாகத் தமிழில் பேசப்போகின்றார்.. ஆழ்ந்து கேளுங்கள்.. *உயிர் - உங்களுக்குள் இருக்கின்ற அந்த Consciousness.. அதுதான் உங்கள் வாழ்க்கையின் மூலப்பொருள். அந்த மூலப்பொருள் பொங்கி மலர்வதற்கு இரண்டு விஷயம் வேண்டும். ஒன்று - ஆனந்தம். *ஆனந்தம் - என்றால் தன்னைப்பற்றியும், தன்னனைத்சுற்றியிருக்கின்ற உலகத்தைப் பற்றியோ கவலைப்படாத நிலை. ஆனந்தம் - அதனோடு சேர்ந்த -Will Persistence , இது இரண்டும் Deadly combination. இதைப் புரிந்துகொண்டீர்களானால் நீங்கள் என்னுடைய குழந்தைகள். *நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. எந்தவித ஒளிவும் மறைவும் இல்லாமல் சத்தியத்தை அப்படியே சொல்கின்றேன்.. *ஆனந்தம் என்பது... ஏதாவது ஒரு காரணத்தினால் ஒரே ஒரு சரியான புரிதல் உள்ளே புரிந்துவிட்டால் கூட உள்ளுக்குள் அப்படியே 'குப்' என்று பூத்துவிடும். *ஆழமாகக் இந்த சத்தியத்தைக் கேளுங்கள்.. என் அருணகிரியோகீஸ்வரருக்கும் எனக்கும் இருந்தது ஒரு உயிரே மலர்கின்ற இனிமையான உறவு! *வெறும் குருசிஷ்ய உறவு - என்று மட்டும் சொல்லிவிட முடியாது.. தாய், தந்தை, மாமன், நண்பன், எல்லாமும் அதைத்தாண்டியும் எனக்கும் அவருக்கும் ஒரு ஆழமான உயிர்க்காதல் இருந்தது! *ஒருநாள் அவர் எனக்கு நவக்கிரங்கங்களைப பற்றியப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்பொழுது இந்த நவக்கிரகங்களை செஸ்ஸில் இருக்கிற காயின் மாதிரி வைத்து காண்பித்தார். பிறகு முடிந்தவுடன் சூரியனை எடுத்து வலது கண்ணிலும்.. சந்திரனை எடுத்து இடது கண்ணிலும்.. துடைத்துக் கொண்டார். அதை நேரில் பார்த்தவுடன், அப்பொழுது.. எனக்கு ஒரு க்ளிக் நடந்தது Satsang Delivered on 20th September 2019 Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org

0 viewsSep 20, 2019
Play
ஆதிசைவம் - ஆபத் சன்யாசம் நாட்டின் அவசரத் தேவை!1:00:13

ஆதிசைவம் - ஆபத் சன்யாசம் நாட்டின் அவசரத் தேவை!

Satsang delivered on 19th September 2019 இன்று அருளிய தமிழ் சத்சங்கத்தின் சாரம் 19 -09- 2019 நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம், நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம், அஸ்மதாச்சார்ய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்.. உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. இன்று நீங்கள் ஆழ்ந்து தியானிக்க வேண்டிய சத்தியம் எந்த சூழ்நிலையில் நீங்கள் வாழ்கின்றீர்கள் அதாவது, உங்களைச் சற்றி எந்தமாதிரி சூழல் நடக்கின்றது, அதற்கு நீங்கள் எப்படி பதிலளிக்கின்றீர்கள்.. என்பதை வைத்துதான் உங்களட வாழ்க்கை அமைகின்றது. நீங்கள் ஒரு தெளிவான நிம்மதியான ஆன்மீக வாழ்க்கையை உங்கள் வீட்டில் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்.. அப்பொழுது உங்கள் தெருவில் மது அருந்துகின்ற பார்டி நடத்துவது, அதிக ஒலி எழுப்பி சுற்றுச்சூழலின் அமைதியைக் குலைப்பார்கள். முதலில் நீங்கள் உங்களால் முடிந்த அளவிற் உங்களின் எதிர்ப்பை காட்டுவீர்கள். சில நாட்களில் எதிர்வினை ஆற்றுகின்ற பலம் இல்லாமல் உங்களுடைய உடலும் மனமும் சோர்வு அடையும் பொழுது உள்ளுக்குள் பலவீனமடைந்துவிடுவீர்கள். உங்கள் மீதும், நீங்கள் வாழ்கின்ற ஆன்மீக வாழ்க்கையின் மீதும் உங்களுக்கு இருக்கின்ற நம்பிக்கை குறைத்துவங்கிவிடும். உங்களை நீங்களே சந்தேகிக்கத் துவங்கிவிடுவீர்கள். இததான் அவர்களின் முதல் வெற்றி! உங்கள் உயிருக்குள் அனுப்பப்படும் இராட்சதர்களின் தூதுவன்தான் சுயசந்தேகம்! தழை வளர்ந்து பயிரின் உயிரை அழித்து விடுவது போன்றது.. சமூகத்தின் பயிர் - பிரபஞ்சத்தின உயிர் ஞான சத்தியங்களை உயிருக்கள் வாங்கி அதைத் தன் தினசரி வாழ்க்கையாக அமைத்துக்கொண்டவர்கள். இந்த உயிர் ஞான சத்தியங்களை தான் வாழ்ந்து உலகிற்கும் பரப்புபவர்கள் மிதுதான் சமூக விரோத கும்பல் தொடர்ந்து தன் தாக்குதலை நடத்தி அவர்களை அடியொடு அழிக்கின்றது. குண்டு வெடிக்கப்பட்டு, இரத்தம் சிந்தி, ஒருவரை ஒரு வெட்டி மடிந்தால்தான் போர், அதுதான் போர் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருந்தீர்களானால் அது பொய்! உள்ளுக்குள் பரமசிவக்ஞான சத்தியத்தை வாழ்ந்து அதை உலகிற்கு சொல்பவர்களை வாழவிடாமல், ஒரு இனத்திற்குள் உட்சிதைவு செய்து அவர்களை அடியோடு அழிக்க நினைப்பதும் போர்தான்! இந்த ராட்சதர்கள், ரௌடிகள் எப்போழுதும் ஒன்று சேர்ந்து ஒரே கட்சியாக இருப்பார்கள். ஆனால் சைவத்தை வாழுகின்ற, ஆன்மீகத்தை வாழுகின்ற இந்துக்கள் ஒன்றிணைவதற்கு இவர்கள் ஒன்று சேர்ந்து இந்த பரமசிவக்ஞான சத்தியங்களை ஒன்றாக வாங்கிக்கொள்வதற்கு இந்த இராட்சதர்கள் அனுமதித்ததே இல்லை! இந்துக்கள் ஒன்றாக இணைந்தாள் அவர்களுக்குள் ஒரு திங்-டாங்க் நிகழ அனுமதிப்பதே இல்லை! நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மூலலிங்கத்தை அமைக்கும்பொழுமே அணிவேறைப் பிடிங்கி எரிந்துவிடுவது! மூல லிங்கம் வேறு - மூலவர் லிங்கம் வேறு.... Watch, share and like our videos | Subscribe to our channel to be notified of the next upload. Click http://bit.ly/NithyanandaTV to subscribe. Support the World's Only Hindu Nation: https://kailaasa.org/join-kailaasa Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org Download the Nlighten App: https://get.nlighten.app Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda

0 viewsSep 19, 2019
Play
ஆதிசைவம் - இந்துமதத்தை காத்திட வாருங்கள் என் சன்யாச வாரிசுகளே!0:35:30

ஆதிசைவம் - இந்துமதத்தை காத்திட வாருங்கள் என் சன்யாச வாரிசுகளே!

"குறிக்கோள் புரியாத வரைதான் எந்த செயலும் தியாகம்போல் தோன்றும்.. குறிக்கோளும் நோக்கமும் புரிந்தால் அது தியாகமாக இல்லாமல் வாழ்வை வாழ்வதற்காக உத்சாகமாக மாறிவிடும். பரமசிவப் பரம்பொருள்.. பூமிக்கு வந்துவிட்டார், தான் எடுத்துவந்த பொக்கிஷங்கள் நிறைந்த பெட்டியைத் திறந்துவிட்டார்! யாரெல்லாம் தன் உயிரைத்திறந்து மடிப்பிச்சை வாங்கிக்கொள்கிறீர்களோ.. அவர்கள் வளமடைவார்கள்! வாங்கிக்கொள்ளுங்கள்.. ஆனால் வாங்கும் துணி காவியாக இருந்தால் நான் விழுவதில் 90 சதவிகிதம் நிற்கும், வண்ணநிறமாக இருந்தால் 10 சதவிகிதம்தான் நிற்கும். காவி உயிரை உயிர்ப்பிக்கும் அக்னிக்குள் நுழைவது!நம்மை நாமே இந்த மிகப்பெரிய அக்னிக்குள் ஆகுதியாய் அளித்துக்கொள்வதே காவி! யாரெல்லாம் இந்துமதும் தன் உயிர் என்று நினைகின்றீர்களோ.. அவர்கள் எல்லாம் ஆதிசங்கரரைப்போல ஆபத் சன்யாசம் எடுத்துக்கொள்ளுங்ளுங்கள்.. சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன்! என் வாரிசுகளே வாருங்கள்!. இந்துமதம் காத்திட சன்யாசப் பாரம்பரியம் உயிர்த்தெழ வேண்டும்! நாகா சாது சம்பிரதாயம் மீண்டும் மலர வேண்டும். வந்தால் உங்களோடு, வராவிட்டால் தனியாக, எதிர்த்தால் உங்களை மீறி பரமசிவினின் பணியைச் செய்தே தீருவேன்! Satsang delivered on 16 September 2019 Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda

0 viewsSep 16, 2019
Play
ஆதிசைவம்  - உங்களின் இருப்பும் பரமசிவ பரம்பொருளின் இருப்பும் ஒன்றே!0:42:52

ஆதிசைவம் - உங்களின் இருப்பும் பரமசிவ பரம்பொருளின் இருப்பும் ஒன்றே!

Satsang Delivered on 13th September 2019 "இத்தியான சத்சங்கத்தில், பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள், இறையனார் பரமசிவன் அருளிய சமாதி நிலையை உணரும் சக்திவாய்ந்த த்யான நுட்பத்தை அருள்கிறார். இந்த பிரபஞ்சத்தின் இருப்பும் உங்களின் இருப்பும் ஒன்றை, உங்களுக்குள் இருக்கும் அந்த புருஷன் இருமைக்குள் ஈடுபடுவது இல்லை. ப்ரம்மாண்டத்தில் இருக்கும் இருப்பு சக்திதான் உங்களின் பிண்டாண்டத்திலும் இருக்கின்றது, இந்த சத்தியத்தை இரவு உறங்குமுன் தியானியுங்கள். உறங்குமும் மிதமான அளவு உணவு எடுத்துக்கொண்டு, கடுக்காய்பொடி எடுத்துக்கொண்டு உங்கள் வயறு எந்த அளவிற்கு காலியாக வைத்திருக்க முடியுமோ அந்த அளவிற்கு காலியாக வையுங்கள். உறங்கும் முன் சிறு நிமிடங்கள், 'இந்த பிரபஞ்சத்தின் இருப்பு சக்தியும், எனக்குள் இருக்கும் இருப்பு சக்தியும் ஒன்றே' என்ற சத்தியத்தை ஒருமுறை உங்களுக்குள் ஆழ்ந்து உணருங்கள். நீங்கள் மஹாகைலாயம் வரை விரிந்து சோறுங்குவதை அப்படியே உணர்வீர்கள். உங்கள் தூக்கம் சமாதியாக இருக்கும்- என்ற சக்திவாய்ந்த நுட்பத்தை அருளினார். " Watch, share and like our videos | Subscribe to our channel to be notified of the next upload. Click http://bit.ly/NithyanandaTV to subscribe. Support the World's Only Hindu Nation: https://kailaasa.org/join-kailaasa Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org Download the Nlighten App: https://get.nlighten.app Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda

0 viewsSep 13, 2019
Play
ஆதிசைவம் - இருமையே சத்தியத்திற்கான மறுமை!0:36:56

ஆதிசைவம் - இருமையே சத்தியத்திற்கான மறுமை!

இந்த தியான சத்சங்கத்தில், பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள். எவ்வாறு இருமை சத்தியத்திற்கு மறுமையாக் திகழ்கிறது. பரமசிவப் பரம்பொருள்தான் பிரபஞ்சத்தின் புருஸன், பிரசம்மாண்டத்தின் புருஷன். நமக்குள் இருப்பாய் இருக்கும் புருஷன் இந்த இருமையில் இடுபடுவதும் இல்ல, ஈடுபடுவதும் இல்லை. புருஷன் த்வந்தத்திலோ மாயையிலோ படுவது இல்லை. இடுவதும் இல்லை மாயையில் இருந்தால் அவன் புருஷன் இல்லை, இருமை ஒருமைக்கு மறுமை அல்ல. இன்பம் துன்பம் இரண்டுமே - சத்தியத்திற்கு மாற்று.. இந்த இரண்டிலும் சிக்காமல் இருப்பதுதான் புருஷன் அதனால் நீங்கள் புருஷன் என்ற சத்தியத்தை உணர்ந்து ஆனந்தத்தோடு இருங்கள்! என்ற் அத்வைத சத்தித்தையும், ஒருமைத்தன்மையில் வாழுவதே ஞானவாழ்க்கை என்ற சத்தியத்தின் உட்பொருளையும் திருவாய்மொழிந்தருளினார். Satsang delivered by THE SPH Nithyananda Paramashivam on 11 September 2019. Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload.

0 viewsSep 11, 2019
Play
ஆதி சைவம்  -  ஒரு சிறந்த ஜனநாயகத்தை உருவாக்கும் கட்டமைப்பு!1:05:07

ஆதி சைவம் - ஒரு சிறந்த ஜனநாயகத்தை உருவாக்கும் கட்டமைப்பு!

( 10 SEPTEMBER 2019) இன்றைய நித்ய சத்சங்கத்தில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஆதி சைவத்தை வாழ்வதன் மூலம் நாட்டில் உண்மையான ஜனநாயகம் உருவாக இயலும், மக்கள் உண்மையாக சிந்திக்க தெரிந்தவர்களாக மாறுவார்கள் என்றும், ஆலயங்களே தன் வாழ்வின் ஆதாரம், சிவாலயம் செல்வதும், சிவபூஜை செய்வதும் தவறாது கடைபிடிக்க வேண்டிய செயல், மேலும் இராஜராஜ சோழனுக்கு தம் அனைத்து ஆலயங்களிலும் சிலை வைக்க வேண்டும் என்று அருளாணை வழங்கினார். Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org

0 viewsSep 10, 2019
Play
ஆதிசைவம் - நோக்கு, போக்கு, உயிர்பு - வாழ்வின் இலக்கை அடையும் நுட்பம்!1:17:01

ஆதிசைவம் - நோக்கு, போக்கு, உயிர்பு - வாழ்வின் இலக்கை அடையும் நுட்பம்!

(9 SEPTEMBER 2019 )இந்த தியான சத்சங்கத்தில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள், வாழ்வின் இலக்கை அடையும் நுட்பங்களான நோக்கு, போக்கு, உயிர்பு இந்த சத்திங்களின் ஆழத்தையும், ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை இலக்கின் உச்சத்தை அடைய எந்த அளவிற்கு கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்ற சத்தியத்தையும் பகிர்ந்தார். செம்மொழியான தமிழ்மொழி பற்றிக் கூறுகையில் இன்றவும் தமிழ்மொழியை அதன் உண்மைத்தன்மை மாறாமல் காப்பவர்கள் இலங்கை தமிழர்கள் என்றார். மற்றும் தன் அவதார ஸ்தலமான திருவண்ணாமலையின் ஞானச் சுற்றுச் சூழல் தான் இனிமையாக வளர்வதற்கு எத்தகு உதவியாக இருந்தது, தன்னை சுற்றி வாழ்ந்த அக்கால மனிதர்கள் எவ்வளவு இனிமையானவர்களாக இருந்தனர், ஆலயம் சார்ந்த வாழ்ககை முறை எவ்வாறு ஞானத்தின் பாதையில் உங்களை இட்டுச்செல்கிறது என்ற சத்தியத்தை தமக்கே உரிய தமிழில் திருவாய்மொழிந்தருளினார். Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org

0 viewsSep 9, 2019
Play
ஆதி சைவம் - அன்னை மீனாட்சி திருக்கயிலாயம் வென்ற லீலை!0:11:37

ஆதி சைவம் - அன்னை மீனாட்சி திருக்கயிலாயம் வென்ற லீலை!

(6 SEPTEMBER 2019) இத்தியான சத்சங்கத்தில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அன்னை மீனாட்சி எவ்வாறு தன் படைகளுடன் திருக்கைலையாம் சென்று அனைவரையும் வென்றாள். பரமசிவனை தரிசித்த மாத்திரத்தில் தான் யார் என்பதையும் உணர்ந்து, ஈசனை மதுரைக்கு எழுந்தருள வேண்டினாள் என்பதன் தமக்கே உரிய அழகிய மதுரை தமிழில் திருவாய்மொழிந்தருளியிருக்கின்றார். Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org

0 viewsSep 6, 2019
Play
ஆதி சைவம் - கொண்டை கட்டுதலும் கொட்டை கட்டுதலும் நம் வாழ்க்கை முறை!1:00:44

ஆதி சைவம் - கொண்டை கட்டுதலும் கொட்டை கட்டுதலும் நம் வாழ்க்கை முறை!

இந்த தியான சத்சங்கத்தில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஆதி காலத்தில் எவ்வாறு வளமாக நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள், அன்னை காமாக்ஷி பூலோகத்தில் உருவாக்கிய ஞான சூழலியல் தழைத்திருந்தது இன்று அந்த ஆதிசைவ வாழ்க்கை முறை எவ்வாறு அழிந்துகொண்டிருக்கின்றது அதை புனரமைப்பதே தன் அவதார நோக்கம் என்று அழகாக விளக்குகின்றார்! Satsang delivered by HDH Nithyananda Paramashivam on 3rd September 2019 Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org

0 viewsSep 3, 2019
Play
ஆதி சைவம்  - மரணத்தை வெல்லும்  காயகல்ப யோக அறிவியல்0:58:43

ஆதி சைவம் - மரணத்தை வெல்லும் காயகல்ப யோக அறிவியல்

Satsang delivered on 2nd September 2019 இன்றைய தியான சத்சங்கத்தில், பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள், சிறப்பு விருந்தினராக எழுந்தருளியிருக்கும் காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் 232 வது குருமஹாஸன்னிதானம் அவர்களை அன்போடும் மரியாதையோடும் வரவேற்றார். ஆதீனத்தின் சைவ தொண்டுகளை உலகிற்கு எடுத்தருளினார். மேலும் ஆதி சைவ சத்தியங்கள் எவ்வாறு வாழப்பட்டது என்றும் இன்று அந்த சத்தியங்களை மீண்டும் உயிர்ப்பிப்பதே நம் வாழ்வின் நோக்கம் என்றும் அருளினார். மேலும் சாகாக்கலையின் அறிவியலாக காயகல்ப யோகா அறிவியலின் மகத்துவத்தை அருளி காயகல்ப அறிவியலின் முதல் படியான நிராகார ஸம்யமத்தினை துவக்கி வைத்தார். Watch, share and like our videos | Subscribe to our channel to be notified of the next upload. Click http://bit.ly/NithyanandaTV to subscribe. Support the World's Only Hindu Nation: https://kailaasa.org/join-kailaasa Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org Download the Nlighten App: https://get.nlighten.app Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda

0 viewsSep 2, 2019
Play
ஆதி சைவம் - பொழுதுபோக்கு அம்சங்கள் எப்படி உங்கள் உயிரை அழிக்கின்றன0:55:46

ஆதி சைவம் - பொழுதுபோக்கு அம்சங்கள் எப்படி உங்கள் உயிரை அழிக்கின்றன

இன்றைய தியான சத்சங்கத்தில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் எவ்வாறு தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நமக்குள் உணர்வுரீதியான விஷத்தை திணித்து நம்மை விழிப்புர்ணவர்வற்ற நிலையிலேயே வைத்திருக்கின்றது என்றும் அவைகள் நேரத்தை விரயமாகும் பொழுதுபோக்குகள் மட்டும் அல்ல நம் வாழ்க்கையே அழிக்கும் உயிர் போக்குகள் அதனால் எந்த அளவிற்க்கு அவற்றை தவிர்க்க முடியுமோ அந்த அளவிற்கு அவற்றை தவிர்த்து வாழ்வதே நம் வாழ்க்கை வளமடைவதற்கான தீர்வு எனும் சத்தியத்தை திருவாய்மொழிந்தருளியுர்க்கின்றார் Delivered on September 1 2019 by HDH Nithyananda Paramashivam Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org

0 viewsSep 1, 2019
Play
ஆதிசைவம்  - ஆதிசைவம் அனைத்து பாரம்பரியங்கள் தாய்!0:59:08

ஆதிசைவம் - ஆதிசைவம் அனைத்து பாரம்பரியங்கள் தாய்!

(31 AUGUST 2019 ) இன்றைய சத்சங்கத்தில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஆதிசைவம் அனைத்து பாரம்பரியங்கள் தாய்! இந்து மதத்தினுடைய வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் தான் பிரபஞ்சவியல் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் தெளிந்த விடை இருக்கிறது. பிரபஞ்சவியல் வானியல் மற்றும் பிரபஞ்சவியல் சார்ந்த மற்ற துறைகளை ஆராய்கின்ற எல்லா விஞ்ஞானிகளின் எல்லா கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் சக்திகள் தெளிந்த அறிவோடு நேர்மையாக பதிலளிக்கும் சக்தி வேத ஆகமங்களுக்கே உண்டு. என் ஆகமங்களை பின்பற்றி வாழும் வாழ்க்கை முறையே நம் வாழ்க்கையை உயர்த்தும் என்ற சத்தியத்தை திருவாய்மொழித்தருளுகின்றார் Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org

0 viewsAug 31, 2019
Play
ஆதி சைவம்  - திருக்கைலாயத்தின் ஞான வாழ்க்கை முறை1:20:33

ஆதி சைவம் - திருக்கைலாயத்தின் ஞான வாழ்க்கை முறை

30 AUGUST 2019 இன்றைய சத்சங்கத்தில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஆதிசைவம் அனைத்து பாரம்பரியங்கள் தாய்! ஆதி சைவத்தை தழுவிய அனைத்து சம்பிரதாயங்களும் அதன் கீழே அமைகின்றது. ஆதி சைவம் ஆதி பாரம்பரியம்! காலபோக்கில் ஆதி சைவம் எனும் தலைப்பையே நீக்கி அவர்கள் நம்மை பிரிக்க நினைத்தார்கள். அப்பொழுதுதான் நம் பாரம்பரியம் உடைப்பட துவங்கியது. இந்து ஆதிசைவ வாழ்வியல் முறையை உயிர்ப்பிப்பதே வாழ்வின் நோக்கம். Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org

0 viewsAug 30, 2019
Play
ஆதி சைவம் - தமிழும் சமஸ்க்ருதமும் வேறானவை அல்ல!0:52:33

ஆதி சைவம் - தமிழும் சமஸ்க்ருதமும் வேறானவை அல்ல!

Satsang delivered on 29th August 2019 இத்தியானசத்சங்கத்தில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் இறைவனார் பரமசிவனாரால் தமிழ் மொழி படைக்கப்பட்ட விதத்தையும் சத்தியங்களை அதன் ஆழத்தோடு உரைப்பதற்கு தமிழை தவிர உலகில் வேறு எந்த மொழிகளும் கிடையாது என்றும் தமிழையும் சமஸ்க்ருதத்தையும் இரு மொழிகளாக பார்ப்பதே தவறு அவை இரண்டும் பெருமானின் ஒரே அங்கத்தின் இரு பாகங்கள் என்று தமிழின் பெருமையை அருளுகின்றார்! Watch, share and like our videos | Subscribe to our channel to be notified of the next upload. Click http://bit.ly/NithyanandaTV to subscribe. Support the World's Only Hindu Nation: https://kailaasa.org/join-kailaasa Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org Download the Nlighten App: https://get.nlighten.app Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda

0 viewsAug 29, 2019
Play
வான் கலந்த மாணிக்கவாசகர்!0:14:16

வான் கலந்த மாணிக்கவாசகர்!

நிகழ்ச்சி நிரல் - ஆதி சைவம் தியானசத்சங்கம் இடம் - பெங்களூரு, இந்தியா தேதி – 30 ஜூலை 2016 மாணிக்கவாசகர் எம்பெருமான் மீது கொண்டிருந்த ஆழமான பக்தியை பற்றி பகவான் ஸ்ரீ #நித்யானந்த பரமசிவம் அவர்களின் விளக்கமே இந்த வீடியோ பதிவாகும். Join this channel to get access to the perks: https://www.youtube.com/channel/UC9OM-qeiYIPtAkBe9veG5uw/join Watch, share, and like our videos | Subscribe to our channel to be notified of the next upload. Click http://bit.ly/NithyanandaTV to subscribe Get Your Free E-Passport at join.kailaasa.org and receive all the gifts to live enlightenment! https://kailaasa.org/e-citizen/ Be a part of the ultimate spiritual happening on Earth - MahaParamashivoham with SPH JGM HDH Nithyananda Paramashivam (21-day online program) Register: http://paramashivoham.org Support the World's Only Hindu Nation: https://kailaasa.org/e-citizen/ Download the Nlighten App: https://get.nlighten.app Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.tv http://nithyanandapedia.org/ https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda

0 viewsJul 30, 2016
Play
பக்தி உயர்ந்த ரசனையின் உயிர்ப்பு!0:25:57

பக்தி உயர்ந்த ரசனையின் உயிர்ப்பு!

நிகழ்ச்சி நிரல் - ஆதி சைவம் தியானசத்சங்கம் இடம் - பெங்களூரு, இந்தியா தேதி – 30 ஜூலை 2016 உயிர் முழுமையடைவது எப்பொழுது, மனித வாழ்வில் சிந்தனை, செயல், உணர்வு , உணர்ச்சி மற்றும் உயிரை பற்றி பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் விளக்கம். Join this channel to get access to the perks: https://www.youtube.com/channel/UC9OM-qeiYIPtAkBe9veG5uw/join Watch, share, and like our videos | Subscribe to our channel to be notified of the next upload. Click http://bit.ly/NithyanandaTV to subscribe Get Your Free E-Passport at join.kailaasa.org and receive all the gifts to live enlightenment! https://kailaasa.org/e-citizen/ Be a part of the ultimate spiritual happening on Earth - MahaParamashivoham with SPH JGM HDH Nithyananda Paramashivam (21-day online program) Register: http://paramashivoham.org Support the World's Only Hindu Nation: https://kailaasa.org/e-citizen/ Download the Nlighten App: https://get.nlighten.app Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.tv http://nithyanandapedia.org/ https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda

0 viewsJul 30, 2016
Play
ஆதி சைவம் - பக்தியின் சக்தி1:30:27

ஆதி சைவம் - பக்தியின் சக்தி

Watch, share and like the video's and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda Paramashivoham: 22-day Ultimate Spiritual Journey with the Avatar HDH Nithyananda Paramashivam Learn more: https://paramashivoham.nithyananda.org

0 viewsMar 15, 2016
Play